×

அதிமுக தொகுதி பங்கீடு குழுவினருடன் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை

சென்னை: அதிமுக தொகுதி பங்கீடு குழுவில் உள்ள கே.பி.முனுசாமி, வேலுமணி, தங்கமணி உள்ளிட்டோருடன் பழனிசாமி ஆலோசனை நடத்தி வருகிறார். ஆலோசனைக்குப் பின் அதிமுக தொகுதி பங்கீடு குழுவினர், பாமக தலைவர்களை சந்திக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

The post அதிமுக தொகுதி பங்கீடு குழுவினருடன் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை appeared first on Dinakaran.

Tags : Edappadi Palaniswami ,AIADMK constituency distribution committee ,Chennai ,Palaniswami ,KP ,Munusamy ,Velumani ,Thangamani ,AIADMK Constituency Division Committee ,BMC ,Dinakaran ,
× RELATED அதிமுக சார்பில் தண்ணீர் பந்தல்கள்: எடப்பாடி வேண்டுகோள்