×

இன்று மாலை இந்திய ஒற்றுமை நீதி யாத்திரை நிறைவுசெய்ய உள்ள நிலையில் யாத்திரையை தொடங்கினார் ராகுல் காந்தி!

இன்று மாலை இந்திய ஒற்றுமை நீதி யாத்திரை நிறைவுசெய்ய உள்ள நிலையில் ராகுல் காந்தி யாத்திரையை தொடங்கினார். ராகுல் காந்தியின் யாத்திரையில் காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தியும் பங்கேற்றுள்ளார். இன்று மும்பை தாதரில் உள்ள அம்பேத்கர் நினைவிடமான சைத்ய பூமியில் யாத்திரையை நிறைவு செய்கிறார்.

 

The post இன்று மாலை இந்திய ஒற்றுமை நீதி யாத்திரை நிறைவுசெய்ய உள்ள நிலையில் யாத்திரையை தொடங்கினார் ராகுல் காந்தி! appeared first on Dinakaran.

Tags : Rahul Gandhi ,Indian Unity Justice Pilgrimage ,Congress ,General Secretary ,Priyanka Gandhi ,Chaitya ,Bhumi ,Ambedkar Memorial ,Dadar, Mumbai ,Dinakaran ,
× RELATED மணிப்பூர் புறப்பட்டார் ராகுல் காந்தி