×

அறக்கட்டளை மூலமும் நன்கொடைகளை 76% அள்ளிய பாஜக..!!

டெல்லி: தேர்தல் அறக்கட்டளைக்கு கிடைத்த ஒட்டுமொத்த நன்கொடையில் 76% பாஜகவுக்கு கிடைத்துள்ளது. தேர்தல் பத்திரங்கள் மூலம் ரூ.1368 கோடி வழங்கிய லாட்டரி அதிபர் மார்ட்டின் அறக்கட்டளை மூலம் ரூ.100 கோடி நன்கொடை வழங்கப்பட்டுள்ளது. தேர்தல் பத்திரம் மூலம் ரூ.966 கோடி வழங்கிய மேகா என்ஜினியரிங் நிறுவனம் அறக்கட்டளை மூலம் ரூ.87 கோடி அளித்துள்ளது.

 

The post அறக்கட்டளை மூலமும் நன்கொடைகளை 76% அள்ளிய பாஜக..!! appeared first on Dinakaran.

Tags : BJP ,Delhi ,Election Foundation ,Lottery tycoon ,Martin Trust ,Dinakaran ,
× RELATED மும்பை வடமேற்கு தொகுதியில் EVM-ல்...