×

இனி உங்களிடம் தமிழில் பேசுவேன் – பிரதமர் மோடி

கன்னியாகுமரி; தமிழ் மொழியை கற்றுக் கொள்ளவில்லை என்பது மிகப்பெரிய குறையாக உள்ளது.தொழில்நுட்பத்தின் உதவியுடன் இனி நான் உங்களுடன் தமிழில் பேச உள்ளேன்; நமோ செயலி இனி தமிழ் மொழியிலும் செயல்படும். செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் மூலமாக இனி எனது அனைத்து உரைகளையும் நீங்கள் தமிழில் கேட்கலாம் என குமரியில் பாஜக பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

The post இனி உங்களிடம் தமிழில் பேசுவேன் – பிரதமர் மோடி appeared first on Dinakaran.

Tags : PM ,Modi ,Kanyakumari ,
× RELATED சீர்திருத்தத்தின் திசையை நோக்கி...