×

ஸ்டெர்லைட் வேதாந்தா நிறுவனம் ரூ.401 கோடி நன்கொடை..!!

டெல்லி: தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையின் வேதாந்தா நிறுவனம் தேர்தலுக்காக ரூ.401 கோடி நன்கொடை கொடுத்துள்ளது. ஏர்டெல் நிறுவனம் ரூ.198 கோடி, ஜிண்டால் நிறுவனம் ரூ.123 கோடி, டி.எல்.எஃப் நிறுவனம் ரூ.130 கோடி நன்கொடை. வெஸ்டர்ன் யு.பி. பவர் டிரான்ஸ்மிஷன் நிறுவனம் ரூ.220 கோடி, எம்.கே.ஜே. என்டர்பிரைசஸ் நிறுவனம் ரூ.192 கோடி நன்கொடையும் கொடுத்துள்ளது.

The post ஸ்டெர்லைட் வேதாந்தா நிறுவனம் ரூ.401 கோடி நன்கொடை..!! appeared first on Dinakaran.

Tags : Sterlite Vedanta ,Delhi ,Sterlite ,Vedanta ,Airtel ,Jindal ,DLF ,Western U.P. Power Transmission Company ,Sterlite Vedanta Company ,Dinakaran ,
× RELATED டெல்லியில் பிப்ரவரியில் பேரவை...