×

பெங்களூருவில் தண்ணீர் பிரச்சனை இல்லை: கர்நாடக துணை முதல்வர் டி.கே.சிவக்குமார் பேட்டி

பெங்களூரு: பெங்களூருவில் தண்ணீர் பிரச்சனை இல்லை என்று கர்நாடக துணை முதல்வர் டி.கே.சிவக்குமார் தெரிவித்துள்ளார். பெங்களூருவில் 7,000 ஆழ்துளைகள் வற்றியுள்ளன; அதற்கு மாற்று ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன என்று அவர் கூறினார்.

The post பெங்களூருவில் தண்ணீர் பிரச்சனை இல்லை: கர்நாடக துணை முதல்வர் டி.கே.சிவக்குமார் பேட்டி appeared first on Dinakaran.

Tags : Bangalore ,Karnataka ,Deputy Chief ,T. K. ,Shivakumar ,Deputy Chief Minister ,T. K. Shivakumar ,Dinakaran ,
× RELATED பெங்களூரு விமான நிலையத்தில்...