×

மருத்துவமனையில் முன்னாள் ஜனாதிபதி பிரதீபா பாட்டீல் அனுமதி..!

மும்பை: முன்னாள் ஜனாதிபதி பிரதீபா பாட்டீல் நெஞ்சுவலி மற்றும் காய்ச்சல் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். புனேவில் பாரதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள பிரதீபா பாட்டீலின் உடல்நிலை சீராக உள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

The post மருத்துவமனையில் முன்னாள் ஜனாதிபதி பிரதீபா பாட்டீல் அனுமதி..! appeared first on Dinakaran.

Tags : Former President ,Pratibha Patil ,MUMBAI ,Pradeepa Patil ,Bharti Hospital ,Pune ,
× RELATED புதுவை எம்பி தேர்தலில் படுதோல்வி;...