தேனி: பெரியகுளம் அருகே அகமலை, சின்னூர் பெரியூர் வனப்பகுதிகளில் காட்டுத் தீ ஏற்பட்டுள்ளது. 200 ஏக்கர் பரப்பளவில் பற்றிய காட்டுத்தீ சின்னூர் பெரியூர் வனப்பகுதியில் தொடர்ந்து எரிகிறது.
The post பெரியகுளம் அருகே வனப்பகுதிகளில் காட்டுத் தீ appeared first on Dinakaran.