×

கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலை. பட்டமளிப்பு விழாவை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் புறக்கணித்தார்

சென்னை: கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலை. பட்டமளிப்பு விழாவை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் புறக்கணித்தார். தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலை. துணைவேந்தர் செல்வகுமார் பதவிக்காலம் மார்ச் 8-ம் தேதி நிறைவடைந்தது. மார்ச் 8-ம் தேதியுடன் முடிந்த செல்வகுமாரின் பதவிகாலத்தை ஆளுநர் மேலும் ஓராண்டு நீட்டித்துள்ளார்.

The post கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலை. பட்டமளிப்பு விழாவை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் புறக்கணித்தார் appeared first on Dinakaran.

Tags : University of Veterinary Sciences ,Minister ,Anitha Radhakrishnan ,Chennai ,Tamil ,Nadu University of Veterinary Sciences ,Vice Chancellor ,Selvakumar ,Governor ,University of Veterinary Science ,
× RELATED ஒன்றியத்தில் சமதர்ம ஆட்சி அமைந்திட...