×

டெல்லி பல்கலைக்கழக மாணவர்கள் 55 பேர் கைது

டெல்லி: சி.ஏ.ஏவை எதிர்த்து போராட்டம் நடத்த முயன்ற டெல்லி பல்கலைக்கழக மாணவர்கள் 55 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். போராட்டத்தை தொடங்குவதற்கு முன்னதாகவே போலீசார் தங்களை கைது செய்ததாக மாணவர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

The post டெல்லி பல்கலைக்கழக மாணவர்கள் 55 பேர் கைது appeared first on Dinakaran.

Tags : Delhi University ,Delhi ,CAA ,Dinakaran ,
× RELATED சலுகை, அறிவிப்புகள் எதுவுமில்லை; பாஜ தேர்தல் அறிக்கை வெளியீடு