×

அரியானா மாநில புதிய முதல்வர் நயாப்சிங் சைனி தேர்வு..!!

அரியானா: பாஜக ஆளும் அரியானா மாநிலத்தின் புதிய முதலமைச்சராக நயாப்சிங் சைனி ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டுள்ளார். அரியானா மாநிலத்தின் புதிய முதல்வராகவுள்ள நயாப்சிங் சைனி, குருஷேத்ரா தொகுதி எம்.பி.யாக உள்ளார். மனோகர்லால் கட்டார் தலைமையிலான அமைச்சரவை ராஜினாமா செய்த நிலையில் புதிய அமைச்சரவை பதவியேற்கிறது.

 

The post அரியானா மாநில புதிய முதல்வர் நயாப்சிங் சைனி தேர்வு..!! appeared first on Dinakaran.

Tags : Ariana ,State ,Naiapsing Saini ,chief minister ,BJP ,Nayabsingh Saini ,Kurushetra ,M. B. ,Manokarlal ,Qatar ,Ariana State ,
× RELATED அரியானாவில் ஆயுதங்கள், மதுபானங்கள் பறிமுதல்