×

இன்று அமலுக்கு வருகிறது குடியுரிமை திருத்தச்சட்டம்?

டெல்லி: குடியுரிமை திருத்தச் சட்டத்தை நாடு முழுவதும் அமல்படுத்துவது குறித்த அறிவிப்பாணை இன்று வெளியாக வாய்ப்பு உள்ளது. சி.ஏ.ஏ. சட்டத்தை மத்திய உள்துறை அமைச்சகம் இன்று அரசிதழில் வெளியிட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. பாக்., ஆப்கன், வங்கதேசத்தில் இருந்து தஞ்சமான இந்து, சீக்கியர்கள் உள்ளிட்ட 6 மதத்தினர் குடியுரிமை பெற சட்டம் வழிவகை செய்யும்.

The post இன்று அமலுக்கு வருகிறது குடியுரிமை திருத்தச்சட்டம்? appeared first on Dinakaran.

Tags : Delhi ,C.A.A. ,Union Ministry of Home Affairs ,Pakistan ,Afghanistan ,Bangladesh ,Dinakaran ,
× RELATED மாணவர்களுக்கு புத்தகம் வழங்க தவறிய...