×

சந்திரயான் – 4 திட்டத்திற்கு எல்.வி.எம்.-3 மற்றும் பி.எஸ்.எல்.வி. ஆகிய இரு ராக்கெட்டுகளை பயன்படுத்த இஸ்ரோ முடிவு!

சந்திரயான் – 4 திட்டத்திற்கு எல்.வி.எம்.-3 மற்றும் பி.எஸ்.எல்.வி. ஆகிய இரு ராக்கெட்டுகளை பயன்படுத்த இஸ்ரோ முடிவு செய்துள்ளது. நிலவில் இருந்து மண் மற்றும் பாறைகளின் மாதிரிகளை பூமிக்கு கொண்டு வர திட்டமிடப்படுவதாகவும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

The post சந்திரயான் – 4 திட்டத்திற்கு எல்.வி.எம்.-3 மற்றும் பி.எஸ்.எல்.வி. ஆகிய இரு ராக்கெட்டுகளை பயன்படுத்த இஸ்ரோ முடிவு! appeared first on Dinakaran.

Tags : ISRO ,Israel ,Earth ,
× RELATED இந்தியாவில் வெப்ப அலையின் தாக்கம்...