×

மேட்டூர் அணைக்கான நீர் வரத்து இன்று காலை நிலவரப்படி 67 கன அடியாக அதிகரிப்பு

சேலம்: மேட்டூர் அணைக்கான நீர் வரத்து இன்று காலை நிலவரப்படி 67 கன அடியாக அதிகரித்துள்ளது. அணையில் இருந்து குடிநீர் தேவைக்காக விநாடிக்கு 1000 கன அடி வீதம் தண்ணீர் திறக்கப்படும் நிலையில், நீர் இருப்பு 26.77 டி.எம்.சி. ஆக உள்ளது.

The post மேட்டூர் அணைக்கான நீர் வரத்து இன்று காலை நிலவரப்படி 67 கன அடியாக அதிகரிப்பு appeared first on Dinakaran.

Tags : Matur Dam ,Salem ,Dinakaran ,
× RELATED மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 27...