×

மக்களவை தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணிப் பேச்சுவார்த்தை நடத்த குழு அமைத்தது தேமுதிக

சென்னை : மக்களவை தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணிப் பேச்சுவார்த்தை நடத்த குழு அமைத்தது தேமுதிக. தேமுதிக துணைச் செயலாளர் எல்.கே.சுதீஷ், அவைத் தலைவர் வி.இளங்கோவன் உள்பட 4 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது. அழகாபுரம் ஆர்.மோகன்ராஜ், ப.பார்த்தசாரதி ஆகியோரும் தேமுதிக பேச்சுவார்த்தை குழுவில் இடம் பெற்றுள்ளனர்.

The post மக்களவை தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணிப் பேச்சுவார்த்தை நடத்த குழு அமைத்தது தேமுதிக appeared first on Dinakaran.

Tags : DMD ,AIADMK ,Lok Sabha elections ,Chennai ,DMDK ,Deputy Secretary ,LK Sudish ,V. Elangovan ,Alaghapuram R. Mohanraj ,P. Parthasarathy ,DMUDI ,DMUDIK ,Dinakaran ,
× RELATED அதிமுகவை கைப்பற்ற சசிகலா அதிரடி...