×

“இது நவீன ஊழலின் சாதனை” : மதுரை எம்.பி. சு.வெங்கடேசன் ட்வீட்

சென்னை : மதுரை எம்.பி.சு.வெங்கடேசன் வெளியிட்டுள்ள பதிவில், “சந்திராயன் நிலவுக்கு செல்ல 41 நாள் ஆனது.அது நவீன அறிவியலின் சாதனை.

மும்பையிலிருக்கும் SBI டில்லியிலிருக்கும் உச்சநீமன்றத்தில் நன்கொடையாளர்களின் பெயரை கொடுக்க 140 நாள் கேட்கிறது. இது நவீன ஊழலின் சாதனை.

48 கோடி வாடிக்கையாளர்களின் நம்பிக்கை #SBI. இனி பின்னொட்டாக #ModiKaParivar ஐ இணைத்துக் கொள்ளட்டும்” இவ்வாறு தெரிவித்துள்ளார்.

The post “இது நவீன ஊழலின் சாதனை” : மதுரை எம்.பி. சு.வெங்கடேசன் ட்வீட் appeared first on Dinakaran.

Tags : Madurai ,Su Venkatesan ,Chennai ,Chandrayaan ,moon ,Mumbai ,SBI ,Supreme Court ,Delhi ,Dinakaran ,
× RELATED திருமணம் உள்ளிட்ட சமூக...