×

அதிமுக கூட்டணியில் இணைந்தது பார்வர்டு பிளாக் கட்சி..!!

சென்னை: மக்களவை தேர்தலில் அதிமுக கூட்டணியில் அகில இந்திய பார்வர்டு பிளாக் கட்சி இணைந்துள்ளது. எடப்பாடி பழனிசாமியுடன் அகில இந்திய பார்வர்டு பிளாக் கட்சி பொதுச்செயலாளர் கதிரவன் சந்தித்தார். சென்னையில் கிரீன்வேஸ் சாலை இல்லத்தில் பழனிசாமியை சந்தித்து கதிரவன் கூட்டணியில் இணைந்தார்.

The post அதிமுக கூட்டணியில் இணைந்தது பார்வர்டு பிளாக் கட்சி..!! appeared first on Dinakaran.

Tags : Forward Block Party ,AIADMK ,Chennai ,All India Forward Block Party ,Lok Sabha ,General ,Kathiravan ,Edappadi Palaniswami ,Palaniswami ,Greenways Road ,
× RELATED அதிமுக சார்பில் தண்ணீர் பந்தல்கள்: எடப்பாடி வேண்டுகோள்