×
Saravana Stores

திருச்சி அருகே பட்டா மாறுதலுக்காக ரூ.1000 லஞ்சம் வாங்கிய விஏஓ கைது!!

திருச்சி: திருச்சி அருகே பட்டா மாறுதலுக்காக ரூ.1000 லஞ்சம் வாங்கிய கிராம நிர்வாகம் அலுவலர் கைது செய்யப்பட்டுள்ளார். ரூ.1,000 லஞ்சம் வாங்கிய சமுத்திரம் கிராம நிர்வாக அலுவலர் சிவசெல்வகுமார் கைது செய்யப்பட்டார். சித்தாநத்தத்தை சேர்ந்த காந்திமதி என்பவரிடம் சிவசெல்வகுமார் ரூ.1,000 லஞ்சம் வாங்கியதாக புகார் எழுந்த நிலையில் கைது செய்யப்பட்டார்.

 

The post திருச்சி அருகே பட்டா மாறுதலுக்காக ரூ.1000 லஞ்சம் வாங்கிய விஏஓ கைது!! appeared first on Dinakaran.

Tags : VAO ,Trichy ,Sivaselvakumar ,Samudram ,Gandhimati ,Siddanatha ,
× RELATED ரூ.200 ‘ஜிபே’ செலுத்தினால் பிறப்பு, சாதி...