×

வாழப்பாடி அருகே 200க்கும் மேற்பட்டோர் திமுகவில் இணைந்தனர்..!!

சேலம்: வாழப்பாடி அருகே மாற்றுக்கட்சியில் இருந்து 200க்கும் மேற்பட்டோர் திமுகவில் இணைந்தனர். இடையப்பட்டியில் அதிமுக, பாமக, அமமுக உள்பட பல கட்சிகளில் இருந்து விலகி திமுகவில் இணைந்தனர்.

 

The post வாழப்பாடி அருகே 200க்கும் மேற்பட்டோர் திமுகவில் இணைந்தனர்..!! appeared first on Dinakaran.

Tags : DMK ,Vazhapadi ,Salem ,AIADMK ,BMC ,AAMUK ,Dinakaran ,
× RELATED சேலம் ஆத்தூரில் அமைச்சர் உதயநிதி...