×

ஜம்மு – காஷ்மீரில் பிரதமர் மோடி பங்கேற்கும் பொதுக்கூட்டத்தில் 7,000 அரசு ஊழியர்கள் பங்கேற்க உத்தரவு..!!

ஜம்மு: ஜம்மு-காஷ்மீரில் பிரதமர் மோடி பங்கேற்கும் பொதுக்கூட்டத்தில் 7,000 அரசு ஊழியர்கள் பங்கேற்க உத்தரவிடப்பட்டுள்ளது. ஸ்ரீநகரில் நாளை மறுநாள் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி உரையாற்றுகிறார். பிரதமர் மோடியின் கூட்டத்தில் அரசு ஊழியர்கள் 7,000 பேர் பங்கேற்க ஜம்மு-காஷ்மீர் நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.

The post ஜம்மு – காஷ்மீரில் பிரதமர் மோடி பங்கேற்கும் பொதுக்கூட்டத்தில் 7,000 அரசு ஊழியர்கள் பங்கேற்க உத்தரவு..!! appeared first on Dinakaran.

Tags : PM Modi ,Jammu and Kashmir ,Jammu ,Modi ,Narendra Modi ,Srinagar ,Dinakaran ,
× RELATED பேரவை தேர்தல் நடத்தப்படும் ஜம்மு...