×

கடையில் பதுக்கிய 6 கிலோ குட்கா பறிமுதல்

தர்மபுரி, மார்ச் 5:தர்மபுரி ஏ.பள்ளிப்பட்டி போலீஸ் எஸ்ஐ செல்வராஜன் மற்றும் போலீசார் ரோந்து சென்றனர். அப்போது, கோபாலபுரம் சுகர் மில் அருகேயுள்ள பெட்டிக்கடையில் சோதனை செய்தனர். அதில், குட்கா பொருட்கள் விற்பனைக்காக வைத்திருந்தது தெரிந்தது. இதையடுத்து, 6 கிலோ குட்கா பொருட்களை பறிமுதல் செய்த போலீசார், கடைக்காரரான பாப்பிரெட்டிப்பட்டியை சேர்ந்த செல்லப்பன் என்பவரை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

The post கடையில் பதுக்கிய 6 கிலோ குட்கா பறிமுதல் appeared first on Dinakaran.

Tags : Gutka ,Dharmapuri ,Dharmapuri A. Pallipatti Police ,SI Selvarajan ,Gopalapuram Sugar Mill ,
× RELATED லாரியில் கடத்தி வந்த 17 மூட்டை குட்கா பறிமுதல்