×

கலைஞர் உலகம் அருங்காட்சியகத்தை பொதுமக்கள் பார்வையிட மார்ச் 6 முதல் அனுமதி..!!

சென்னை: கலைஞர் உலகம் அருங்காட்சியகத்தை பொதுமக்கள் பார்வையிடுவதற்கு மார்ச் 6 முதல் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அருங்காட்சியகத்தை மக்கள் பார்வையிட www.kalaignarulagam.org என்ற இணையதளம் உருவாக்கப்பட்டுள்ளது. இணைய முகவரியில் பொதுமக்கள் பதிவு செய்து அனுமதிச் சீட்டினைப் பதிவிறக்கம் செய்ய வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

The post கலைஞர் உலகம் அருங்காட்சியகத்தை பொதுமக்கள் பார்வையிட மார்ச் 6 முதல் அனுமதி..!! appeared first on Dinakaran.

Tags : Artisan ,World Museum ,CHENNAI ,artist world museum ,
× RELATED பெண் தொகுப்பாளருக்கு பாலியல் தொல்லை...