×

பிரதமர் மோடி இன்று சென்னை வருகை: மீனவர்கள் கடலுக்கு செல்ல தடை

சென்னை: கல்பாக்கம் அணுமின் நிலையத்திற்கு இன்று பிரதமர் மோடி வருவதை முன்னிட்டு மீனவர்கள் கடலுக்கு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளதாக மீன்வளத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மாமல்லபுரம், கொக்கிலிமேடு, மெய்யூர், சட்ராஸ், புதுபட்டினம் உள்ளிட்ட 10 கிராம மீனவர்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இன்று மாலை 6 மணி வரை மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.

The post பிரதமர் மோடி இன்று சென்னை வருகை: மீனவர்கள் கடலுக்கு செல்ல தடை appeared first on Dinakaran.

Tags : PM Modi ,Chennai ,Modi ,Kalpakkam Nuclear Power Station ,Mamallapuram ,Kokkilimadu ,Mayur ,Chatraz ,Pudupatnam ,
× RELATED அதிக அளவில் மக்களை வாக்களிக்க வைக்க...