×

பெங்களூரு குண்டு வெடிப்பு எதிரொலியாக தமிழகம் முழுவதும் கண்காணிப்பு தீவிரம்!!

சென்னை: பெங்களூரு குண்டு வெடிப்பு எதிரொலியாக தமிழகம் முழுவதும் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் கண்காணிப்பை தீவிரப்படுத்த போலீசாருக்கு தமிழக காவல்துறை ஆணையிட்டுள்ளது. சந்தேகப்பட்டியலில் உள்ள நபர்களையும் அவர்களின் நடமாட்டங்களையும் கண்காணிக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

The post பெங்களூரு குண்டு வெடிப்பு எதிரொலியாக தமிழகம் முழுவதும் கண்காணிப்பு தீவிரம்!! appeared first on Dinakaran.

Tags : Tamil Nadu ,Bengaluru ,Chennai ,Tamil Nadu Police ,
× RELATED ஜெயலலிதாவுக்கு சொந்தமான நகைகளை...