×

குற்ற வழக்குகளில் தொடர்புடையோரை கட்சியில் சேர்க்கிறது பாஜக: அமைச்சர் ரகுபதி

சென்னை: பல்வேறு குற்ற வழக்குகளில் தொடர்புடையோரை கட்சியில் சேர்க்கிறது பாஜக என்று அமைச்சர் ரகுபதி தெரிவித்துள்ளார். குற்ற வழக்குகளில் தொடர்புடையோரை திமுகவில் சேர்க்க மாட்டோம் என்று புதுக்கோட்டையில் அமைச்சர் ரகுபதி பேட்டியளித்தார். அப்போது; திமுக கூட்டணியில் சுமுக பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது; 40 தொகுதிகளிலும் திமுக வெற்றி பெறும் என்று அமைச்சர் தெரிவித்தார்.

The post குற்ற வழக்குகளில் தொடர்புடையோரை கட்சியில் சேர்க்கிறது பாஜக: அமைச்சர் ரகுபதி appeared first on Dinakaran.

Tags : BJP ,Minister Raghupathi ,Chennai ,Minister ,Raghupathi ,Pudukottai ,DMK ,
× RELATED குடிநீர் பிரச்னையே வராதபடி கோதாவரி...