×

வங்கி அதிகாரி நியமனத்திற்கு நேர்காணல் நடத்தப்படும் என்ற அறிவிப்பை திரும்பப் பெறுக: சு.வெங்கடேசன் கடிதம்

சென்னை: வங்கி அதிகாரி நியமனத்திற்கு நேர்காணல் நடத்தப்படும் என்ற அறிவிப்பை திரும்பப் பெறுக என்று சு.வெங்கடேசன் எம்.பி. தெரிவித்துள்ளார். ஒன்றிய நிதியமைச்சர், இந்திய சிறு தொழில் மேம்பாட்டு வங்கியின் தலைவருக்கு சு.வெங்கடேசன் எம்.பி. கடிதம் அனுப்பியுள்ளார்.

 

 

The post வங்கி அதிகாரி நியமனத்திற்கு நேர்காணல் நடத்தப்படும் என்ற அறிவிப்பை திரும்பப் பெறுக: சு.வெங்கடேசன் கடிதம் appeared first on Dinakaran.

Tags : Su.Venkatesan ,CHENNAI ,Su Venkatesan ,Union ,Finance Minister ,Small Business Development Bank of India ,Dinakaran ,
× RELATED மாட்டு தொழுவங்களுக்கு இனி லைசென்ஸ் வாங்க வேண்டும்