×

ஒன்றிய அரசின் பட்ஜெட்டில் தமிழ்நாட்டுக்கு அறிவிப்புகள் ஏதும் இல்லையே: சு.வெங்கடேசன்!

ஒன்றிய அரசின் பட்ஜெட்டில் தமிழ்நாட்டுக்கு அறிவிப்புகள் ஏதும் இல்லையே என சு.வெங்கடேசன் தெரிவித்துள்ளார். நிதி அமைச்சரே வழக்கமாக மேற்கோள் காட்டும் திருக்குறளும் பட்ஜெட் உரையில் இல்லையே. பாஜக அரசை இழுக்கும் இரட்டை என்ஜின்களை கழற்றி விடும் வரை இப்படிப்பட்ட அறிவிப்புகள் வெளிவருமோ என்று கூறியுள்ளார்.

 

The post ஒன்றிய அரசின் பட்ஜெட்டில் தமிழ்நாட்டுக்கு அறிவிப்புகள் ஏதும் இல்லையே: சு.வெங்கடேசன்! appeared first on Dinakaran.

Tags : Tamil Nadu ,Union Government ,S. Venkatesan ,Su Venkatesan ,BJP government ,Su.Venkatesan ,
× RELATED திருச்சியில் ஒன்றிய அரசை கண்டித்து திராவிடர் கழகம் ஆர்ப்பாட்டம்!!