×

அம்பானி இல்ல விழாவுக்காக ஜாம்நகர் விமான நிலையத்துக்கு சர்வதேச தகுதி வழங்குவதா?: மாணிக்கம் தாகூர் கேள்வி

சென்னை: 10 நாள் நடக்கும் அம்பானி இல்ல விழாவுக்காக ஜாம்நகர் விமான நிலையத்துக்கு சர்வதேச தகுதி வழங்குவதா? என மாணிக்கம் தாகூர் கேள்வி எழுப்பியுள்ளார். பல ஆண்டுகளாக கோரிக்கை வைத்தும் மதுரை விமான நிலையத்துக்கு சர்வதேச தகுதி வழங்கவில்லை. தமிழ்நாட்டின் மீதான ஒன்றிய அரசின் பாகுபாடு உச்சத்தில் இருக்கிறது என மாணிக்கம் தாகூர் எம்.பி. குற்றம்சாட்டியுள்ளார்.

The post அம்பானி இல்ல விழாவுக்காக ஜாம்நகர் விமான நிலையத்துக்கு சர்வதேச தகுதி வழங்குவதா?: மாணிக்கம் தாகூர் கேள்வி appeared first on Dinakaran.

Tags : Jamnagar airport ,Ambani ,Manikam Tagore ,CHENNAI ,Ambani House Festival ,Manickam Tagore ,Madurai Airport ,Tamil Nadu ,
× RELATED முகேஷ் அம்பானி வீட்டு திருமண...