×

தலைமைச் செயலகத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்!!

சென்னை : சென்னை தலைமைச் செயலகத்திற்கு வெடிகுண்டு வைத்திருப்பதாக மர்மநபர் மிரட்டல் விடுத்துள்ளார். வெடிகுண்டை செயலிழக்கச் செய்யும் நிபுணர்கள் தலைமைச் செயலகத்தில் சோதனை நடத்தி வருகின்றனர்.

The post தலைமைச் செயலகத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்!! appeared first on Dinakaran.

Tags : CHENNAI ,Chennai Chief ,Secretariat ,Dinakaran ,
× RELATED விதிகளை மீறி பத்திரிகைகளில் பாஜ...