×

கள்ளக்குறிச்சி அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ. பிரபு வீட்டில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை!!

கள்ளக்குறிச்சி : கள்ளக்குறிச்சி அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ. பிரபு வீட்டில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை நடத்தி வருகின்றனர். சொத்துக்குவிப்பு வழக்கு தொடர்பாக தியாகதுருகத்தில் உள்ள அதிமுக முன்னாள் எம்எல்ஏ பிரபு, அவரது தந்தை ஐயப்பா வீட்டில் சோதனை நடைபெறுகிறது. அதிமுக முன்னாள் எம்எல்ஏ பிரபுக்கு சொந்தமான வீடு உள்பட 9 இடங்களில் லஞ்சஒழிப்புத்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர்.

The post கள்ளக்குறிச்சி அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ. பிரபு வீட்டில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை!! appeared first on Dinakaran.

Tags : Kallakurichi Adimuka ,M. L. A. Bribery ,Kallakurichi ,Prabhu ,Aitmuga ,MLA ,Ayyappa ,Tiagathuruga ,
× RELATED கோடை விடுமுறை தினத்தையொட்டி...