×

இமாச்சலப்பிரதேசத்தில் காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் 6 பேர் தகுதி நீக்கம் : பாஜகவின் ஆட்சி கவிழ்க்கும் முயற்சி தோல்வி!!

ஷிம்லா : இமாச்சலப்பிரதேசத்தில் காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் 6 பேரை தகுதி நீக்கம் செய்து சபாநாயகர் அதிரடி உத்தரவிட்டார். மாநிலங்களவை தேர்தலில் கட்சி மாறி வாக்களித்தவர்களை தகுதிநீக்கம் செய்து சபாநாயகர் அதிரடி உத்தரவு பிறப்பித்தார். 6 எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்கத்தின் மூலம் காங்கிரஸ் அரசுக்கு ஏற்பட்ட நெருக்கடி குறைகிறது. பாஜகவுக்கு ஆதரவாக வாக்களித்த காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்களும் தகுதி நீக்கம் செய்யப்பட்டுவிட்டதால் காங்கிரஸ் ஆட்சி தப்பியது.

The post இமாச்சலப்பிரதேசத்தில் காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் 6 பேர் தகுதி நீக்கம் : பாஜகவின் ஆட்சி கவிழ்க்கும் முயற்சி தோல்வி!! appeared first on Dinakaran.

Tags : Congress ,Himachal Pradesh ,BJP ,Speaker ,Rajya Sabha elections ,Dinakaran ,
× RELATED மண்டி தொகுதி பாஜக வேட்பாளரான நடிகை...