×

12ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வாழ்த்து!!

சென்னை :12ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வாழ்த்து தெரிவித்துள்ளார். 12ம் வகுப்பு தேர்வு எழுதும் மாணவர்கள் வெற்றி பெற்று விரும்பும் பாடப்பிரிவில் உயர்கல்வி பயில வேண்டும் என்றும் மாணவர்களின் எதிர்காலம் சிறப்பாகவும் எண்ணற்ற சாதனை படைக்கும் வகையிலும் அமைய வேண்டும் என்றும் அன்புமணி ராமதாஸ் குறிப்பிட்டுள்ளார்.

The post 12ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வாழ்த்து!! appeared first on Dinakaran.

Tags : Bamaka ,President ,Anbumani Ramadas ,Chennai ,BAMA ,Anbumani Ramadoss ,Anbumani Ramdas ,Dinakaran ,
× RELATED வணிகர்கள் அவதிப்படுவதால்...