×

6 தேசிய கட்சிகளின் மொத்த வருமானத்தில் 77% பா.ஜ.க.வுக்கே!!

டெல்லி : 2022-23 நிதியாண்டில் 6 தேசிய கட்சிகளின் ஒட்டுமொத்த வருமானத்தில் 77% வருமானம் பா.ஜ.க.வுக்கு கிடைத்துள்ளது. 2022-23 நிதியாண்டில் 6 தேசிய கட்சிகள் மொத்தமாக ரூ.3,076 கோடி வருமானம் எட்டியுள்ளன. பா.ஜ.க., காங்கிரஸ், மார்க்சிஸ்ட், ஆம் ஆத்மி, பகுஜன் சமாஜ் கட்சி உள்பட 6 கட்சிகளின் ஒட்டுமொத்த வருமானம் ரூ.3,076 கோடி ஆகும். ரூ.3,076 கோடியில் பா.ஜ.க.வின் வருமானம் மட்டும் 77 சதவீதம் அதாவது ரூ.2,360 கோடி ஆகும்.

The post 6 தேசிய கட்சிகளின் மொத்த வருமானத்தில் 77% பா.ஜ.க.வுக்கே!! appeared first on Dinakaran.

Tags : BJP ,Delhi ,Congress ,Marxist ,Aam Aadmi ,Bahujan Samaj ,
× RELATED மக்களிடம் பயமுறுத்தும் வகையில் பாஜ...