×

கொலை செய்ய திட்டம்: சென்னை ஓட்டேரியைச் சேர்ந்த பிரபல ரவுடி உள்பட 4 பேர் கைது

சென்னை : சென்னை ஓட்டேரியைச் சேர்ந்த பிரபல ரவுடி பால் பிரவீன், கூட்டாளிகள் பிரபா, ஜெகா, அஜய் கைது செய்யப்பட்டுள்ளனர். அதிதீவிர குற்றத்தடுப்பு பிரிவு காவல் ஆய்வாளர் பார்த்திபன் தலைமையிலான போலீசார் நடவடிக்கை எடுத்துள்ளனர். ஓட்டேரி சேமாத்தம்மன் தெருவை சேர்ந்த அப்பு, இமானை கொல்ல திட்டமிட்டு பதுங்கி இருந்தபோது 4 பேரும் கைது செய்யப்பட்டுள்ளனர். ரவுடி பால் பிரவீன் மீது 2 கொலை வழக்குகள் உட்பட 10 வழக்குகள் நிலுவையில் உள்ளன.

The post கொலை செய்ய திட்டம்: சென்னை ஓட்டேரியைச் சேர்ந்த பிரபல ரவுடி உள்பட 4 பேர் கைது appeared first on Dinakaran.

Tags : Otteri, Chennai. ,Chennai ,Paul Praveen ,Chennai Otteri ,Prabha ,Jega ,Ajay ,Inspector ,Parthiban ,Serious Crime Division ,Seemathamman street, Otteri ,Otteri, Chennai ,
× RELATED சென்னை ஓட்டேரியில் டாஸ்மாக் கடையில் ஸ்வைப்பிங் மிஷின் திருட்டு..!!