×

கட்டுமான பொருட்களின் விலை உயர்வை கண்டித்து கட்டுமான ஒப்பந்ததாரர் சங்கம் காலவரையற்ற வேலைநிறுத்தம் அறிவிப்பு

சென்னை: கட்டுமான பொருட்களின் விலை உயர்வை கண்டித்து கட்டுமான ஒப்பந்ததாரர் சங்கம் காலவரையற்ற வேலைநிறுத்தம் என அறிவித்துள்ளது. ஒன்றிய அரசை கண்டித்து தமிழ்நாடு நெடுஞ்சாலைத்துறை ஒப்பந்ததாரர் கூட்டமைப்பினர் கலைவரையற்ற வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். கோவை, திருப்பூர், ஈரோடு, நாமக்கல், சேலம், தருமபுரி, கிருஷ்ணகிரி உள்ளிட்ட மேற்கு மண்டலத்தில் காலவரையற்ற வேலை நிறுத்தம் செய்ய முடிவு செய்துள்ளனர்.

The post கட்டுமான பொருட்களின் விலை உயர்வை கண்டித்து கட்டுமான ஒப்பந்ததாரர் சங்கம் காலவரையற்ற வேலைநிறுத்தம் அறிவிப்பு appeared first on Dinakaran.

Tags : Construction Contractors Association ,CHENNAI ,Tamil Nadu Highways Contractors Association ,Union government ,Coimbatore ,Tirupur ,Erode ,Namakkal ,Salem ,Dharmapuri ,Krishnagiri ,Dinakaran ,
× RELATED ஆன்லைனில் மெட்ரோ ரயில் டிக்கெட் பெறுவதில் சிக்கல்