×

சென்னை பல கோடி மதிப்பு நிலங்களுக்கு விதிமீறி பட்டா வழங்கிய வருவாய் கோட்ட அலுவலர் சஸ்பெண்ட்

சென்னை: சென்னை பல கோடி மதிப்பு நிலங்களுக்கு விதிமீறி பட்டா வழங்கிய வருவாய் கோட்ட அலுவலர் அருள் ஆனந்தத்தை சஸ்பெண்ட் செய்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது. மூத்த அரசு அதிகாரி, நீதிபதி, பிறருக்கு சொந்தமான நிலங்களை அருள் ஆனந்த் வேறு ஒருவருக்கு ஒதுக்கியுள்ளார். பல கோடி மதிப்புள்ள நிலங்களை ஒதுக்குவதில் உள்ள நடைமுறைகளை மீறியதாக அருள் ஆனந்த் மீது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

The post சென்னை பல கோடி மதிப்பு நிலங்களுக்கு விதிமீறி பட்டா வழங்கிய வருவாய் கோட்ட அலுவலர் சஸ்பெண்ட் appeared first on Dinakaran.

Tags : Revenue Divisional Officer ,Chennai ,Tamil Nadu government ,Arul Anand ,
× RELATED சட்டமன்ற நிகழ்வுகள் நேரடி ஒளிபரப்பு;...