×

தேனி அருகே வீட்டின் பூட்டை உடைத்து 19 சவரன் நகை திருட்டு: போலீசார் விசாரணை

தேனி: தேனி மாவட்டம் ஆண்டிபட்டி காமராஜர் நகர் பகுதியில் வீட்டின் பூட்டை உடைத்து 19 சவரன் நகை மர்ம நபர்களால் திருடப்பட்டுள்ளது. வீட்டின் கதவை உடைத்து பீரோவில் இருந்த 19 சவரன் நகை ரூ.35,000 திருடியது குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

The post தேனி அருகே வீட்டின் பூட்டை உடைத்து 19 சவரன் நகை திருட்டு: போலீசார் விசாரணை appeared first on Dinakaran.

Tags : Theni ,Andipatti Kamaraj Nagar ,Theni district ,Sawaran ,Dinakaran ,
× RELATED தேனி மாவட்டத்தில் தினமும் சதம் அடிக்கும் வெயில்: பொதுமக்கள் அவதி