×

லாரி மீது கார் மோதிய விபத்தில் அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ. உயிரிழப்பு..!!

சென்னை: மீஞ்சூர்-வண்டலூர் வெளிவட்ட சாலையில் லாரி மீது கார் மோதிய விபத்தில் அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ. ரவிக்குமார் உயிரிழந்தார். சீமாவரம் சுங்கச்சாவடி அருகே லாரி மீது கார் மோதிய விபத்தில் பொன்னேரி அதிமுக முன்னாள் எம்எல்ஏ ரவிக்குமார் பலியானார்.

The post லாரி மீது கார் மோதிய விபத்தில் அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ. உயிரிழப்பு..!! appeared first on Dinakaran.

Tags : AIADMK MLA ,CHENNAI ,Meenjoor-Vandalur ,Ravikumar ,Former ,Ponneri ,Seemavaram toll plaza ,AIADMK ,MLA ,Dinakaran ,
× RELATED “இபிஎஸ் பிரதமராக வாய்ப்புண்டு” :அதிமுக எம்.எல்.ஏ. ராஜன் செல்லப்பா பேச்சு