×

பீகாரில் சாலை விபத்தில் 9 பேர் உயிரிழப்பு

பாட்னா: பீகார் மாநிலம் கைமூர் மாவட்டத்தில் கண்டெய்னர் லாரியும், காரும் மோதிய விபத்தில் 9 பேர் உயிரிழந்தனர். விபத்து குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post பீகாரில் சாலை விபத்தில் 9 பேர் உயிரிழப்பு appeared first on Dinakaran.

Tags : Bihar ,Patna ,Kaimur district ,Dinakaran ,
× RELATED பீகார் மாநிலத்தில் கிரேன் மீது ஆட்டோ மோதிய விபத்தில் 7 பேர் உயிரிழப்பு!