×

மதத்தின் பெயரால் நாட்டை துண்டாட பார்க்கிறது ஒன்றிய பாஜக அரசு: மரக்காணத்தில் நடந்த பொதுக்கூட்டத்தில் அதிமுக முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் ஆவேசம்

விழுப்புரம்: மதத்தின் பெயரால் நாட்டை துண்டாட பார்க்கிறது ஒன்றிய பாஜக அரசு என மரக்காணத்தில் நடந்த பொதுக்கூட்டத்தில் அதிமுக முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் கூறினார். அமைதியாக உள்ள தமிழ்நாட்டில் அனைத்து சாதியினரும் சமம்; வழிபாட்டு உரிமை என்பது என்னுடைய உரிமை, யாருக்கு ஓட்டு போட வேண்டும் என்று கூற உங்களுக்கு உரிமை இல்லை என்று பாஜக மீது சி.வி.சண்முகம் பேசினார்.

The post மதத்தின் பெயரால் நாட்டை துண்டாட பார்க்கிறது ஒன்றிய பாஜக அரசு: மரக்காணத்தில் நடந்த பொதுக்கூட்டத்தில் அதிமுக முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் ஆவேசம் appeared first on Dinakaran.

Tags : Union BJP government ,Former ,AIADMK ,minister ,CV Shanmugam ,Maraganam ,Villupuram ,Marakana ,Tamil Nadu ,ex-minister ,
× RELATED தேர்தல் பத்திரம் விவகாரம் உச்ச நீதிமன்றத்தில் சீராய்வு மனு தாக்கல்