×

கேரளாவின் மலபுரத்தில் சாலை தடுப்பில் பேருந்து மோதி விபத்து

கேரளா: கேரளாவின் மலபுரத்தில் சாலை தடுப்பில் பேருந்து மோதி விபத்துக்குள்ளானது. சாலை தடுப்பில் மோதி நடுரோட்டில் கேரள அரசுப்பேருந்து கவிழ்ந்தது. பேருந்துக்குள் சிக்கி காயமடைந்த பயணிகளை மீட்டனர். அதிவேகமாக சென்றதே விபத்துக்கு காரணம் என்று விசாரணையில் தகவல் தெரிவித்துள்ளனர்.

The post கேரளாவின் மலபுரத்தில் சாலை தடுப்பில் பேருந்து மோதி விபத்து appeared first on Dinakaran.

Tags : Malappuram, Kerala ,Kerala ,Kerala government ,Malappuram ,
× RELATED டி.டி.யில் கேரளாவை தவறான விதத்தில்...