×

மார்ச் 1-ம் தேதி அதிமுக நட்சத்திர பேச்சாளர்கள் மற்றும் தலைமைக் கழக பேச்சாளர்கள் ஆலோசனை கூட்டம்

சென்னை: மார்ச் 1-ம் தேதி அதிமுக நட்சத்திர பேச்சாளர்கள் மற்றும் தலைமைக் கழக பேச்சாளர்கள் ஆலோசனை கூட்டம் நடைபெறுகிறது. சென்னை எழும்பூரில் உள்ள ஓட்டலில் மார்ச் 1-ம் தேதி காலை 10 மணிக்கு ஆலோசனை கூட்டம் நடைபெறுகிறது

The post மார்ச் 1-ம் தேதி அதிமுக நட்சத்திர பேச்சாளர்கள் மற்றும் தலைமைக் கழக பேச்சாளர்கள் ஆலோசனை கூட்டம் appeared first on Dinakaran.

Tags : Big Star Speakers and Leadership Council Speakers ,Chennai ,Club ,Lampur, Chennai ,Big Star Speakers and Leadership Speakers ,Meeting ,Dinakaran ,
× RELATED கடற்கரைகளை சுத்தம் செய்யும் ரெஜினா