×

சென்னை உள்பட 4 மாவட்டங்களில் உள்ள மருந்து கடைகளில் போலி மருந்துகள் விற்கப்பட்டது கண்டுபிடிப்பு!!

சென்னை :சென்னை உள்பட 4 மாவட்டங்களில் உள்ள மருந்து கடைகளில் போலி மருந்துகள் விற்கப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது. மருந்து கடைகளில் விற்கப்பட்ட வலி நிவாரணி, ரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்த பயன்படும் 5 மருந்துகள் போலி என கண்டுபிடிக்கப்பட்டது. மருந்துகளின் மாதிரிகள் மருந்து கட்டுப்பாட்டு இயக்க பகுப்பாய்விற்கு அனுப்பப்பட்டதில் அவை போலி என்பது அம்பலமாகி உள்ளது.

The post சென்னை உள்பட 4 மாவட்டங்களில் உள்ள மருந்து கடைகளில் போலி மருந்துகள் விற்கப்பட்டது கண்டுபிடிப்பு!! appeared first on Dinakaran.

Tags : Chennai ,Dinakaran ,
× RELATED தொழில்நுட்ப கோளாறால் சென்னையில்...