×

திருவாரூரில் மூளைச்சாவு அடைந்த மேட்டுப்பாளையத்தை சேர்ந்தவரின் உடல் உறுப்புகள் தானம்..!!

திருவாரூர்: திருவாரூர் மாவட்டத்தில் மூளைச்சாவு அடைந்த மேட்டுப்பாளையத்தை சேர்ந்த குணசேகரன் (44) என்பவரின் உடல் உறுப்புகள் தானமாக வழங்கப்பட்டது. திருவாரூர் அரசு மருத்துவமனையில் இருந்து மதுரை, திருச்சி மருத்துவமனைகளுக்கு உடல் உறுப்புகள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

The post திருவாரூரில் மூளைச்சாவு அடைந்த மேட்டுப்பாளையத்தை சேர்ந்தவரின் உடல் உறுப்புகள் தானம்..!! appeared first on Dinakaran.

Tags : Mettupalayam ,Tiruvarur ,Gunasekaran ,Tiruvarur district ,Tiruvarur Government Hospital ,Madurai ,Trichy ,
× RELATED மோடி ஆட்சியை பார்த்து ஐநா சபையே சிரிக்கிறது