×

சென்னை, திருவள்ளூரில் 10-க்கும் மேற்பட்ட இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் 2-வது நாளாக சோதனை

சென்னை: சென்னை, திருவள்ளூரில் 10-க்கும் மேற்பட்ட இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் 2-வது நாளாக சோதனை நடத்தி வருகின்றனர். 8 வாகனங்களில் வந்த அமலாக்கத்துறை அதிகாரிகள் பல்வேறு இடங்களில் சோதனை நடத்தி வருகின்றனர். மும்பையைச் சேர்ந்த நிறுவனம் தொடர்பாக சென்னையில் உள்ள கிளை அலுவலகங்களில் சோதனை நடைபெறுகிறது.

The post சென்னை, திருவள்ளூரில் 10-க்கும் மேற்பட்ட இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் 2-வது நாளாக சோதனை appeared first on Dinakaran.

Tags : Thiruvallur, Chennai ,Chennai ,Thiruvallur ,Mumbai ,Chennai, Thiruvallur, Chennai ,
× RELATED திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள...