×

கேரளாவின் ஆலப்புழாவில் அரசுப் பேருந்தில் தீ விபத்து..!!

கேரளா: கேரளாவின் ஆலப்புழாவில் அரசுப் பேருந்தில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இன்ஜின் பகுதியில் ஏற்பட்ட தீ பேருந்து முழுவதும் பரவியது. தீப்பற்றிய சில நிமிடங்களில் பேருந்தில் இருந்த 53பயணிகளும் பத்திரமாக மீட்கப்பட்டனர்.

The post கேரளாவின் ஆலப்புழாவில் அரசுப் பேருந்தில் தீ விபத்து..!! appeared first on Dinakaran.

Tags : Alappuzha, Kerala ,Kerala ,Dinakaran ,
× RELATED பத்தனம்திட்டா அருகே லாரி மீது கார் மோதி ஆசிரியை, கள்ளக்காதலன் பரிதாப சாவு