×

மீன்வளத்துறை அதிகாரியை கடலில் தள்ளிய விசைப்படகு மீனவர்கள் 4 பேர் சிறையில் அடைப்பு..!!

புதுக்கோட்டை: மீன்வளத்துறை அதிகாரியை கடலில் தள்ளிய விசைப்படகு மீனவர்கள் 4 பேர் சிறையில் அடைக்கப்பட்டனர். இரட்டைமடி வலை பயன்படுத்துவதாக வந்த தகவலை அடுத்து சோதனைக்கு சென்ற அதிகாரி மீது தாக்குதல் நடத்தினர். புதுக்கோட்டை மாவட்டம் கோட்டைப்பட்டினம் மீனவர்கள் சிவக்குமார், சூர்யபிரகாஷ், கருப்பசாமி, சூர்யா சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

The post மீன்வளத்துறை அதிகாரியை கடலில் தள்ளிய விசைப்படகு மீனவர்கள் 4 பேர் சிறையில் அடைப்பு..!! appeared first on Dinakaran.

Tags : Pudukottai ,Pudukottai District ,Kottapattinam ,Sivakumar ,Surya Prakash ,Karuppasamy ,Fisheries Department ,
× RELATED மக்காச்சோளம் சாகுபடியில் படைப்புழுவை கட்டுப்படுத்த கோடை உழவு அவசியம்