×

மார்ச் 22ம் தேதி தொடங்க உள்ள 2024ம் ஆண்டு ஐபிஎல் தொடரின் முதல் 15 நாட்களுக்கான போட்டி அட்டவணை வெளியீடு!

மும்பை: ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் முதல் போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெறுகிறது. சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் பெங்களூரு அணிகளுக்கு இடையான முதல் போட்டி சென்னை சேப்பாக்கத்தில் நடைபெறுகிறது. 17-வது ஐபிஎல் கிரிக்கெட் தொடர் மார்ச் 22-ம் தேதி தொடங்குகிறது. 2024 ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் 10 அணிகள் விளையாடுகின்றன. 2024 ஐபிஎல் தொடரில் மொத்தம் 74 போட்டிகள் நடைபெறுகின்றன.

 

 

The post மார்ச் 22ம் தேதி தொடங்க உள்ள 2024ம் ஆண்டு ஐபிஎல் தொடரின் முதல் 15 நாட்களுக்கான போட்டி அட்டவணை வெளியீடு! appeared first on Dinakaran.

Tags : 2024 IPL series ,Mumbai ,IPL cricket ,Chennai ,Sepakkam Stadium ,Chennai Super Kings ,Bengaluru ,Chennai Sepakkam ,17th IPL cricket series ,Dinakaran ,
× RELATED ஐபிஎல் கிரிக்கெட்: மும்பை இந்தியன்ஸ் அணி வெற்றி!.