×

தேனி மாவட்டம் பெரியகுளத்தில் காரும் ஆட்டோவும் நேருக்கு நேர் மோதிக்கொண்ட விபத்தில் இருவர் உயிரிழப்பு!

தேனி: தேனி மாவட்டம் பெரியகுளத்தில் காரும் ஆட்டோவும் நேருக்கு நேர் மோதிக்கொண்ட விபத்தில் இருவர் உயிரிழந்துள்ளார். முந்தி செல்ல முற்பட்டபோது ஆட்டோவின் மீது கார் மோதியதில் 4 வயது சிறுவன் மற்றும் ஆட்டோ ஓட்டுநர் உயிரிழந்தனர்.

 

The post தேனி மாவட்டம் பெரியகுளத்தில் காரும் ஆட்டோவும் நேருக்கு நேர் மோதிக்கொண்ட விபத்தில் இருவர் உயிரிழப்பு! appeared first on Dinakaran.

Tags : Periyakulam, Theni district ,Theni ,Theni District ,Periyakulam ,
× RELATED கோம்பை பகுதியில் வாகன...