×

கோவை மாநகர காவல் துறையின் ரோந்துப் பணிக்காக 5 பேட்டரி வாகனங்களை ஒப்படைத்தது ஸ்ரீமகாசக்தி ஆட்டோ ஏஜென்ஸி

கோவை: கோவையைத் தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டு வரும் ஶ்ரீ மகாசக்தி ஆட்டோ ஏஜென்ஸி, தங்களது சி.எஸ்.ஆர் நிதி மூலம் கோவை மாநகர காவல் துறையின் ரோந்துப் பணிக்காக 5 பேட்டரி வாகனங்களை ஒப்படைத்தனர். காவல் துறையிடம் வழங்கப்பட்ட 5 மூன்று சக்கர பேட்டரி வாகனங்களில் இரண்டு சைரன்கள், ஒலிப்பெருக்கி, கேமரா பொருத்தப்பட்டுள்ளன. இதே போல மதுரை, திருச்சி உள்ளிட்ட 5 மாவட்ட மாநகர காவல் துறையினருக்கு ரோந்து வாகனங்களை வழங்க உள்ளனர்.

The post கோவை மாநகர காவல் துறையின் ரோந்துப் பணிக்காக 5 பேட்டரி வாகனங்களை ஒப்படைத்தது ஸ்ரீமகாசக்தி ஆட்டோ ஏஜென்ஸி appeared first on Dinakaran.

Tags : Srimagashakti Auto Agency ,Coimbatore Police Department ,Coimbatore ,Shree Mahashakti Auto Agency ,Srimakashakti Auto Agency ,Dinakaran ,
× RELATED கோவை மாநகராட்சி நீச்சல் குளத்தில் குவியும் சிறுவர்கள்